🔥 ट्रेंडिंग कमालगंज में श्री गणेश महोत्सव का भव्य... छत्तीसगढ़ उच्च न्यायालय ने कहा, संदिग्... एटा पुलिस ने तमंचे से फायरिंग के वांछि... छत्तीसगढ़ बॉयलर धमाका: मौतों का आंकड़ा... संगरूर जहर कांड पर विपक्ष पर भड़के पंज... पंजाब के 26 वर्षीय तीर्थयारी की 400 मी...
22 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
புதூரில் கட்டிடக்கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

புதூரில் கட்டிடக்கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

✍️ रिपोर्टर: MUTHURAJ SARAVANAN 🗓 12 सित. 2026, 10:48 PM 👁 44
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடன் தொல்லையால் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேரூராட்சி விஸ்வகர்மா தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை வயது 34, கட்டிடக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதூர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📲Get App