🔥 TRENDING Gas Cylinder Explosion in Bengaluru: V... Amritsar Police Arrest 7 in Taran Wala... Police Crack Bhubaneswar Murder Plot A... Woman Arrested in Thiruvananthapuram f... Malayalam Film 'Ottam Thullal' Set for... Unisba Media Reveals Top 7 Thriller Se...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
பனையூரில் தவெக கூட்டணி ஆலோசனை தொடங்கியது!

பனையூரில் தவெக கூட்டணி ஆலோசனை தொடங்கியது!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 09 Sep 2026, 04:58 PM 👁 85
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
இன்றைய தகவல்படி, மாலை 4 மணிக்கு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணிக்கு பெயர் வைப்பது, ஒருங்கிணைப்பாளர்/தலைவர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.“கூட்டணிக்கு பெயர் முடிவு?” / “பெயர் அறிவிப்பு விரைவில்?”
📲Get App