🔥 ट्रेंडिंग બ્રેકિંગ ન્યૂઝ | રાજુલા રાજુલાના રત્ન... સુરત મહાનગરપાલિકાના નવા કમિશનર રાજકુમા... નમો કમલમ્'નું આવતીકાલે ભવ્ય ઉદ્ઘાટન સુરત ડિસ્ટ્રિક્ટ એન્ડ સેશન્સ કોર્ટે એટ... विजयासाई रेड्डी ने विजया दासमी के बाद... एपी उच्च न्यायालय ने 17 वर्षीय को गलत...
07 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
சேலம் கிழக்கு மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம்

✍️ रिपोर्टर: Raja Annamalai 🗓 07 सित. 2026, 04:26 PM 👁 10
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தொகுதி மறுசீரமைப்பு

செப் .7 திங்கள்கிழமை இன்று சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடியில் தளபதியார் மு க ஸ்டாலின் அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் மூ . ரா கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு எஸ்.ஆர். சிவலிங்கம் M. P.தலைமைக் கழக பிரதிநிதிகளான கழக சட்ட திட்ட திருத்தக் குழு செயலாளர் வழக்கறிஞர் இரா. கிரிராஜன் M.P , மற்றும் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் அழகிரி சதாசிவம் ஆகியோரின் முன்னிலை வகித்தனர் கழகம் முப்பெரும் விழா, கழக தலைவர் தலைமையில் அண்ணா அறிவாலயம் தில் நடைபெற்ற
செயற்குழு கூட்டத்தில் கழகம் மறு சீரமைப்பு தீர்மானத்தின் படி, ஒன்றிய நகர பேரூர் கழக மறு சீரமைப்பு குறித்து , தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது, கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
📲Get App