राशिफल
ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரின் கால்கள் துண்டானது.
ரயில் நிறுத்ததில் இறங்கிய முதல்வர் தவறி ரயிலுக்கு அடியில் விழுந்ததால், ரயில் புறப்படும் பொழுது கால்கள் துண்டானது.
இன்று ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரயிலில் பயணித்த முதியவர் சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கும் பொழுது தவறி ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்ததார். இதனால் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர் கால்கள் துண்டானது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றறனர். முதியவர் உடல் சிகிச்சைகாக ஆம்புலன்ஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.