🔥 TRENDING Gujarat Fisherman Dies While Jailed in... Gujarat Leads with Over 40,000 Busines... Gujarat Leads India with Record New In... Excise Raid in Jalandhar Cantt Seizes... Two Youths Burned After Contact with H... Kangana Ranaut Appears via Video Confe...
31 Aug 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கஞ்சா கடத்தி இளம் பெண்

✍️ Reporter: Arun 🗓 31 Aug 2026, 10:20 PM 👁 3
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கஞ்சா வழக்கு

அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள்களை கடத்தி வந்த நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை காவல்துறை மடக்கி விசாரித்த பொழுது உடன் இருந்த வாலிபர் தப்பி ஓட்டம் பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்ததில் மாவட்ட காவல் துறையின் பதிந்துதையின் பெயரில் மாவட்ட ஆட்சியாளர் அவர் மீது குண்டாஸ் பதிய உத்தரவிட்டுள்ளார்
📲Get App