🔥 ट्रेंडिंग लावरोव ने यूएनजीए में भारत की स्थायी स... दिल्ली में शुरुआती सर्दी, न्यूनतम तापम... 28 सितंबर को नई दिल्ली में राष्ट्रीय प... बीना में जड़िया के बेटे की गाड़ी रोकी,... અંકલેશ્વરમાં શ્રી યુવા મિત્ર મંડળ દ્વા... नवादा में NH-20 फ्लाईओवर पर खतरनाक गड्...
27 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

Nurse Murder

✍️ रिपोर्टर: SUDHAKARAN 🗓 27 सित. 2026, 12:44 PM 👁 37
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரியில் பரபரப்பு மற்றும் ஒரு பெண் படுகொலை

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த கோபாலன் கடை பகுதியில் தனியார் மனைமருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் 22 வயது மதிப்புள்ள ஜெய் ஸ்ரீ என்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து காவல் துறை காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது
📲Get App