🔥 TRENDING श्रीराम बारात शोभायात्रा का भव्य आयोजन... खैरथल: अनियंत्रित थार कार नाले में गिर... ସମ୍ବଲପୁର GM ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ABVPର ବିଜୟ स्थानीय विद्यालय में बाल दिवस पर विभिन... Hindi FEI Suspends Indian Equestrian Federat...
16 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தொழில் முனைவோர் சந்தை நாள் (Market Day).

✍️ Reporter: M. Arumugam 🗓 16 Oct 2026, 01:00 PM 👁 11
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

எண்ணங்களிலிருந்து ஆக்கபூர்வமான மாற்றத்தை நோக்கி என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி கோவிலூரில் உள்ள நாச்சியப்ப சுவாமி கள் கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் சந்தை நாள்
என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கோவிலூர் மடாலய கல்வி நிறுவனங்களின் செயலர் திரு நாராயண தேசிய சுவாமி அவர்கள் ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
📲Get App