🔥 ट्रेंडिंग શામળાજી નજીક સાબરણ ગામમાં દીપડાનો આતંક... शिवांशु मिश्रा न्यायालय से सजा, फिर भी स्कूल में ड्यू... ધોરાજી BAPS સ્વામિનારાયણ મંદિરમાં ભક્ત... नाबालिक बालिका के साथ छेड़छाड़ करने वाले... पिंक समाधान दिवस में डीएम ने दिखाई संव...
18 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
सरकारी योजना

புதுச்சேரியில் ரூ.10 கோடி மானியத்துடன் மாபெரும் சூரிய சக்தி முகாம் துவக்கம்

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 17 अक्टू. 2026, 10:45 PM 👁 25
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரி மின் துறை சார்பில், மத்திய அரசின் PM Surya Ghar திட்டத்தின் கீழ், 3,333 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.10 கோடி மானியத்துடன் கூடிய 'சேவா சேது' சூரிய சக்தி முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு மின் துறை சார்பில், மத்திய அரசின் 'PM Surya Ghar: Muft Bijli Yojana' திட்டத்தின் கீழ் மின் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு, “சேவா சேது” மாபெரும் சூரிய சக்தி முகாம் 2026 மற்றும் புதுச்சேரி மாநில அரசு மானியத்தொகை வழங்கும் துவக்க விழா பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்
📲Get App