🔥 ट्रेंडिंग असम की फिल्मनिर्माता रिमा दास बुसान अं... असम के गायक सिमांता शेखर ने बीजेपी से... असम में एम्बुलेंस में तीन गाय बछड़े, न... અરવલ્લી: SOG પોલીસે ૨૭૮ કિલો પોશડોડા સ... விலகிய 100க்கும் மேலான தவெக நிர்வாகிகள... Lait kapati
22 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் புகார்… பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 22 सित. 2026, 10:40 PM 👁 10
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் புகார்… பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி ரூ.1 கோடி கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை. கைது செய்யப்பட்ட இசக்கி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.
📲Get App