🔥 ट्रेंडिंग ଶୀତ ଅଧିବେଶନର ପ୍ରଥମ ଦିନରୁ ହଙ୍ଗାମା; କୋଟି... मनिपुर में LPG सिलेंडर विस्फोट से मां... NEHU का 28वाँ स्नातक समारोह 17 दिसंबर... मेघालय ने 250 लग्जरी टेंटेड स्टे खोलकर... मेघालय के बस चालकों ने निकासी विरोध मे... अररिया में आभूषण की दुकान से एक करोड़...
18 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன்  CBSE  பள்ளி  மாணவர்களின் சாதனை.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 18 नव. 2026, 02:15 PM 👁 30
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வந்து அவர்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன்  CBSE 
பள்ளியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வந்து அவர்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மாணவர்களின் நினைவாற்றல், விளையாட்டு திறன், கல்வித் திறன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்
ப்ரீ கேஜி முதல் கிரேட் 12 வரை பயிலும் மாணவர்கள் இப்ப பயிற்சியில் பங்கேற்றனர்.இதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
📲Get App