🔥 ट्रेंडिंग રક્ત દાન કેમ્પ રક્ત દાન કેમ્પ ਪੰਜਾਬ ਦੇ ਅੰਮ੍ਰਿਤਸਰ ਵਿੱਚ ਬੀਤੀ ਰਾਤ ਕਤਲ బీసీ మహిళకు అవకాశం.. రెడ్డి అనంత కుమార... मियामी का मौसम: गर्म, आर्द्र और भारी ब... बीएमकेजी ने सूखे मौसम के बावजूद कुछ इं...
04 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (03.10.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம்.

✍️ रिपोर्टर: manimaran m 🗓 04 अक्टू. 2026, 07:32 AM 👁 16
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணையின் இன்றைய (03.10.2026) முழு நிலவரம் காலை 6 மணி நிலவரம் படி நீரின் ஆழம் 35.56 (62.32) அடியாகவும், இருப்பு 79.772 (287.20) அடியாகவும் நீர் வரத்து 8 கன அடி எனவும் மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை இருப்பு 27.77 % மழையின் அளவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲Get App