🔥 TRENDING Jagadish, Sudheesh and Irshad Ali Join... Hombale Films to Release Animated Biop... मेदिनीनगर (पलामू) में निशा भगत के न्या... शाहाबाद में भैया दूज पर महिला सुरक्षा... காரைக்குடி அருகே குன்றக்குடியில் வேளாண... Rajasthan High Court Bars Reservation...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அருகே குன்றக்குடியில் வேளாண் பயிற்சி முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Nov 2026, 08:26 AM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இம்முகாமில் நவீன விவசாய முறைகள் மற்றும் சூரிய சக்தி பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க ஆற்றல் தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான இலவச பயிற்சி நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
📲Get App