🔥 TRENDING Breaking news BJP Warns Against Separatist Mindset A... Tamil Nadu to Introduce Weekly Ethnic... Four workers die from suffocation in U... Ambuja Neotia to Invest Rs 2,700 Crore... West Bengal CM vows CAA certificates f...
02 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மொபைல் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை.

✍️ Reporter: M. Arumugam 🗓 02 Nov 2026, 08:10 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ்நாட்டில் முதல்முறையாக காரைக்குடியில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் மைலேப் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மை ஆம்புலன்ஸ் என்ற மொபைல் மருத்துவ சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இச் சேவையை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு சார்பாக அவரது தந்தை துரை கருணாநிதி அவர்கள் மற்றும், குளோபல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குமரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
📲Get App