🔥 TRENDING ಶುಭಮನ್ ಗಿಲ್: ಬೌಲರ್‌ಗಳ ಸ್ವಿಂಗ್‌ಗಾಗಿ ಚೆಂ... ಮೈಕೆಲ್ ವಾನ್‌ದ ಟೀಕೆ, ಶುಭಮನ್ ಗಿಲ್‌ದ ಸ್ಪಷ... ದಕ್ಷಿಣ ಆಫ್ರಿಕಾ vs ಬಾಂಗ್ಲಾದೇಶ 2ನೇ ಟೆಸ್ಟ... ತಿಲಕ್ ವರ್ಮಾ ನಾಯಕತ್ವದ ಭಾರತ ‘ಎ’ ತಂಡದ ಯುಎ... ಆಸ್ಟ್ರೇಲಿಯಾ-ಇಂಗ್ಲೆಂಡ್ 2ನೇ T20 ಪಂದ್ಯ: ಕ... ಪ್ರಾಥಮಿಕ ಆಟಗಾರ ಪೃಥ್ವಿ ಶಾ ಖಡಕ್ ಯೋಗರಾಜ್...
24 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 24 Nov 2026, 09:59 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ்நாடு நகராட்சி மற்றும், மாநகராட்சி ஓய்வூதிய சங்க தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய பத்மராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் உள்ள கார்த்திகேயன் பள்ளி அரங்கில் நேற்று நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர்கள் காரைக்குடி கிளை சங்க கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சேமநல வட்டி தொகையை வழங்க கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
📲Get App