🔥 TRENDING फारबिसगंज में SYNA अस्पताल का भव्य उद्... देव दीपावली पर काशी में दिखेगा अद्भुत... पूर्णिया जॉब फेयर में चयनित युवाओं को... Tara Sutaria Unveils New Indian Wear C... Sanjay Dutt's The Glenwalk Launches Ne... Ramayana Day 19: Rs. 6.61 Cr collected...
24 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் வியப்பை ஏற்படுத்திய அதிசயம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 24 Nov 2026, 10:10 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த அதிசய தேங்காய் குறித்த செய்தி காரைக்குடி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடியில் உள்ள கோனார் உணவகத்திற்கு மார்க்கெட்டில் இருந்து தேங்காய் வாங்கி வந்து அதில் ஒரு தேங்காயை உடைத்த பொழுது அதற்குள் இரண்டு தேங்காய்கள் இருந்தது. வழக்கமாக தேங்காய் உடைக்கும் பொழுது பருப்பு மட்டும் இருக்கும். ஆனால் இரண்டு தேங்காய் இருந்தது இப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
📲Get App