🔥 TRENDING सुलतानगंज में जयसवाल समिति अजगैबीनाथधा... காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர்  உல... लखनऊ में 5वें कौशल दीक्षांत समारोह में... अमित भाऊ मोरे Kaushik Reddy Questions Revanth’s Pens... Auto Show by Namasthe Telangana Draws...
21 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர்  உலக சாதனை.

✍️ Reporter: M. Arumugam 🗓 21 Nov 2026, 11:23 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளை மிகக் குறுகிய நேரத்தில் எவ்விதத் தடையுமின்றி ஒப்புவித்து தனது அபார நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர் சபரீஷ் குமார் காரைக்குடியில் நடந்த முப்பெரும் விழாவில்
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளை 32 நிமிடங்களில் மிகக் குறுகிய நேரத்தில் எவ்விதத் 
தடையுமின்றி ஒப்புவித்து தனது 
அபார நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.இவரது சாதனையை சோழன் உலக சாதனை அமைப்பு (Cholan World Records Organisation) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
📲Get App