🔥 TRENDING Bihar's Chhath Puja 2026 Preparations... Iran's Defence Official Reaches Moscow... Chhath Puja: A Cultural Anchor for Bih... Bhopal readies for 2027 Swachh Surveks... ਜਲੰਧਰ-ਅਮ੍ਰਿਤਸਰ ਹਾਈਵੇ 'ਤੇ ਰਾਤ ਨੂੰ ਕੋਈ ਵ... सिनेमा आणि नाट्यगृहाअभावी मुरबाडकर मनो...
13 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி நியாய விலைக் கடைகளில் ஆய்வு.

✍️ Reporter: M. Arumugam 🗓 13 Nov 2026, 06:40 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அண்ணாநகர் மற்றும் செக்காலை  நியாய விலைக்கடைகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை 
இரண்டாக பிரிப்பது சம்பந்தமாக 
மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பிறகு அண்ணாநகர் நியாயவிலைக்கடையை விரைவில் இரண்டாக பிரிக்க ஆவண செய்வதாக  உறுதியளித்து சென்றனர்..
📲Get App