காரைக்குடியில் இளைஞர் நாடாளுமன்றம்.
போதை இல்லாத இளைஞர்கள் – வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலிமையான தூண்கள்” என்ற தலைப்பில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி அருகே புதுவயலில்
உள்ள வித்யாகிரி கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில், இன்று இந்திய அரசின் இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு அமைச்சகம்,
MY Bharat கேந்திரா சிவகங்கை
மற்றும் கல்லூரி சார்பில் மாவட்ட
அளவிலான விக்சித் பாரத் இளைஞர்
நாடாளுமன்றம் 2026-2027
நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் MY
Bharat தன்னார்வலர்கள் கலந்து
கொண்டனர்.