🔥 TRENDING Terror Plot Foiled in Punjab Ahead of... Indian Stock Rally Hinges on Rupee Sta... सरनाऊ में MYPL‑2026 क्रिकेट महासंग्राम... Gulf Business Prepares Coverage for La... Punjab CM Donates 1,000 Rural Sports G... India's Q2 GDP projected at 7.8%, beat...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 10 Nov 2026, 06:37 PM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ஏழு நாட்கள் நடைபெறும் இப்பூஜையில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவர்

காரைக்குடி  பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வைத்திய நாத சுப்பிரமணி முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
📲Get App