கடற்கரையில் தீ விபத்து
புதுச்சேரியில் பாண்டி மெரினாவில் தீ விபத்து
*பாண்டி மெரினாவில் கீத்து கொட்டாகை அமைத்து தனியார் படகு சவாரி அலுவலகம் இயங்கி வரும் நிலையில், ஒரு அலுவலகத்தின் மீது பட்டாசு பொறி பட்டு தீ ஏறிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் 6 அலுவலகங்கள் தீயில் கருகியது.*