🔥 TRENDING ಭಾರತದ ಶಿಕ್ಷಕಿ ರೂಬಲ್ ನಾಗಿ 'ಗ್ಲೋಬಲ್ ಟೀಚರ... ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ ದೀಪಾವಳಿ ಕೊಡುಗೆಯಾಗಿ ತುಟ್... 15 ಸಂಸ್ಥೆಗಳು 206.10 ಕೋಟಿ ರೂ. CSR ಒಪ್ಪಂ... 5,000 ಶಿಕ್ಷಕರಿಗೆ AI ತರಬೇತಿ, ಸರ್ಕಾರಿ ಶಾ... ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ 7 ವರ್ಷಗಳಲ್ಲಿ 30 ಲಕ್ಷ ಯುವಕ... आगरा में शुक्रवार परेड का आयोजन, डीसीप...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மாநகராட்சியில்  தீபாவளி சிறப்பு கூட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 06 Nov 2026, 02:20 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பொறுப்பு மேயர் குணசேகரன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் காரைக்குடி அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தீபாவளி சிறப்பு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளுக்கு உரிய கோரிக்கையை வைத்தனர்.தீபாவளியை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
📲Get App