🔥 TRENDING अररिया में सिकटी पुलिस ने बरामद की 121... ધનતેરસ પહેલા સોના-ચાંદીના ભાવમાં ઘટાડો... Kerala High Court Comments on Hunger S... Bihar launches statewide drive to dete... Bihar Launches E-Cabinet System to Dig... Rahul Gandhi Accuses BJP of Vote Theft...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி தமிழ் அறிஞருக்கு தமிழ்ச்செம்மல் விருது.

✍️ Reporter: M. Arumugam 🗓 05 Nov 2026, 10:44 AM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு ஆறு கதிரவன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

காரைக்குடியைச் சேர்ந்த தமிழ்
அறிஞர் ஆறு. கதிரவனுக்கு 
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற விழாவில்,  
தமிழ் மொழி மற்றும் அதன் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டி
தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 
தமிழக அமைச்சர்கள் கலந்து
கொண்டு ஆறு. கதிரவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
📲Get App