காரைக்குடி பகுதியில் கடும் பனி மூ ட்டம்.
கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையை தொடர்ந்து தற்சமயம் காரைக்குடி பகுதியில் பனிமூட்டம் நிலவுகிறது.
காரைக்குடி- மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் நிலவுவுவதால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தாமதமாக செல்வதால் அரசு வேலைகளுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைகின்றனர். மேலும் கடும் பனிப்பொழிவால் இப்பகுதியில் சீதோசன நிலை பாதிக்கப்பட்டுள்ளது.