🔥 TRENDING Can Mouli Become Tollywood’s New PR Fa... ThePrint calls Vijay Deverakonda a typ... India and China Troops Face Off at Aru... J&K Minister Declares No Resentment in... Rajouri Police Foil Terrorist Hideout,... BJP claims Jammu’s sentiments hurt by...
29 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் நிலத்தடி நீர் ஆதாரமான ஊருணிகளின் அவல நிலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 29 Oct 2026, 08:45 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த ஊருணிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வரத்து  மாயமானது. இதனால், ஊருணிக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து தடைபட்டது.

காரைக்குடி மாநகராட்சி 34 வது வார்டில் பாரம்பரிய பாப்பா ஊருணி உள்ளது. ஊருணியின் நடுவே கிணறும் அமைந்துள்ளது. ஊருணியில் உள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக வரத்து கால்வாய் பலவும் மாயமானது. இதனால், ஊருணிக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து தடைபட்டது. தண்ணீரின்றி ஊருணி புதர் மண்டி கிடப்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஊருணியை சீரமைக்க வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App