🔥 TRENDING Rajasthan CM Bhajanlal Sharma to Tour... ਪੁਲਸ ਮੁਲਾਜ਼ਮਾਂ ਦੀਆਂ ਤਰੱਕੀਆਂ ਅਤੇ ਪੈਨਸ਼ਨਾ... Rajasthan Braces for Rain: Jaipur, Bha... ପରସ୍ପର ସହ ଧକ୍କା ହେଲା ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କ କ... Rajasthan Women Supervisor 2026 Result... Two Arrested in Punjab for Armed Robbe...
26 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதியில் உலர்ந்த பூக்களில் இருந்து சாம்பிராணி தயாரிக்கும் பயிற்சி.

✍️ Reporter: M. Arumugam 🗓 26 Oct 2026, 11:34 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சேது பாஸ்கரா விவசாய கல்லூரி மாணவிகள் 100 நாள் வேலை பார்க்கும் பெண் பயனாளிகளுக்கு சாம்பிராணி தயாரிக்கும் முறையை செயல் விளக்கமாக எடுத்துரைத்தனர்

காரைக்குடி சேது பாஸ்கர் விவசாய கல்லூரி மாணவிகள் இப்பகுதியில் 100 நாள் வேலை பார்க்கும் பெண் பயனளித்து உலர்ந்த பூக்களில் இருந்து சாம்பிராணி தயாரிக்கும் முறையை செய்து உடைக்கமாக எடுத்துரைத்தினர் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
📲Get App