🔥 TRENDING बागमती नदी का जलस्तर बढ़ा, माड़र पुल क... Karnataka FDA Calls Centre to Act on 2... भारी बारिश से निंबड़ी चांदावता के खेतो... MSRTC Bus Crash Near Belapur Flyover I... Two Arrested in Murder of Hindu Trader... Road Agency and Contractor Penalised O...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடிபுதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் சேதம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 17 Sep 2026, 07:28 AM 👁 54
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடந்த சில தினங்களாக காரைக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

காரைக்குடி நகரில் முக்கியம் வாய்ந்த புதிய பேருந்து நிலையத்தில் பல பயணிகள் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால், இப்பகுதி பயணிகள், நெரிசல் நேரத்தில் இருக்கைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
📲Get App