🔥 ट्रेंडिंग मैनपुरी: दबंग भाई के कब्जे से दिलाई बह... ಉಪಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳಾದ ಡಾ. ಜಿ. ಪರಮೇಶ್ವರ್ ಅವ... झोटा हत्याकांड के विरोध में पंजाब में... रतलाम के पास दिल्ली-मुंबई एक्सप्रेसवे... Sensex posts modest early gains, stead... Gold Prices Surge to Monthly High as G...
15 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
நடை பயணம்

நடை பயணம்

✍️ रिपोर्टर: சாதிக். அ 🗓 05 सित. 2026, 06:10 PM 👁 24
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

🚨 BREAKING NEWS | SAVE GUDALUR 🚨 🔴 கூடலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம்! வனவிலங்குகளிடமிருந்து நிரந்தர தீர்வு வேண்டும்! நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்! 📍 நீலகிரி | கூடலூர் கூடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடலூரிலிருந்து சென்னை நோக்கி மாபெரும் நடைபயணம்! மக்களின் உயிர், நிலம், வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.

🚨 SAVE GUDALUR — முக்கிய அறிவிப்பு 🚨

📰 நீலகிரி கூடலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம்!

வனவிலங்குகளிடமிருந்து நிரந்தர தீர்வு வேண்டும்!
நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

🔴 முக்கிய கோரிக்கைகள்:
• வனவிலங்கு–மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு
• மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
• நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு
• கூடலூர் மக்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை

📢 “எங்கள் உயிருக்கும், எங்கள் நிலத்திற்கும் பாதுகாப்பு வேண்டும்!”

SAVE GUDALUR
✊ கூடலூர் மக்களின் உரிமைக்கான குரல் — சென்னை வரை!
📲Get App