🔥 TRENDING सिकंदरा चौराहे पर वाहनों का लगा लंबा ज... ग्वालियर में ऑटो रिक्शा और माल वाहनों... ग्वालियर ग्रामीण में सम्मानित हुए अंतर... जल निगम ने शाहजहांपुर में पेयजल पाइपला... Heavy Rain Forecast: Schools Closed in... 3 వ టీ 20 లో న్యూజిలాండ్ పై భారత్ విజయ...
28 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

✍️ Reporter: Musthafa Hussain 🗓 28 Oct 2026, 07:51 PM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு சிரமமின்றி இருக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App