🔥 TRENDING महिंद्रा स्कॉर्पियो एस पर 10 दिसंबर से... ଓଡ଼ିଶା ଅଣ୍ଡର-୨୩ ଟି-୨୦ ଦଳରେ ମାଲକାନଗିରିର... நாகூர் ஆண்டவர் தர்கா 470 ஆண்டு கந்தூரி... Harish Rao says Congress cadre losing... Gold Prices in Hyderabad on Nov 21, 20... Odisha Unveils 100-Year Flood Manageme...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகூர் ஆண்டவர் தர்கா 470 ஆண்டு கந்தூரி விழாவையொட்டி வேளாங்கண்ணி அதிபர் இருதயராஜ் வருகை

✍️ Reporter: MAHENDRAN M 🗓 22 Nov 2026, 12:03 AM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேளாங்கண்ணி திருத்தல பேராலயம் அதிபர் தந்தை நாகூர் தர்கா வருகை.


உலகப்பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 470 ஆம் ஆண்டிற்க்கான கந்தூரிவிழா தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அழைப்பை ஏற்று வருகை புரிந்த, வேளாங்கண்ணி திருத்தல பேராலயம் அதிபர் தந்தை. சி.இருதயராஜ் அடிகளார் அவர்களை நாகூர்தர்கா தலைமை அறங்காவலர் ஜனாப், முஹல்லி, முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் சாஹிப்,தர்கா ஆலோசனைக்குழு தலைவர்,டிரஸ்டி ஜனாப், செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோர் சால்வை அணிவித்து, சந்தனம் வழங்கி வரவேற்றனர்.
📲Get App