🔥 TRENDING Parineeti Chopra Spotted on 'Mom Tox'... Delhi Shivers: Morning Temperature Plu... बेगूसराय जिला के नावकोठी थाना चौक के स... Bengaluru Surpasses Mumbai in 'Ramayan... Patiala Municipal Corporation Election... Jharkhand HC Orders Action on AIIMS De...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் உலக அமைதிக்கான ஓவிய போட்டி.

✍️ Reporter: M. Arumugam 🗓 28 Nov 2026, 08:31 AM 👁 29
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந் நிகழ்ச்சி காரைக்குடி அருகே ரஸ்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காரைக்குடி ஸ்டார் அரிமா சங்கம் சார்பில் உலக அமைதிக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் லயன் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
📲Get App