🔥 TRENDING District Responsibilities to Shift in... BJP MP Alleges Gandhi Family Profiteer... गुड़ामालानी में नई प्रधान बनी विमला पट... VCK MP Urges DMK to Advocate for Kuria... ಹಾಲಿವುಡ್‌ನ 'ಜೂಟೋಪಿಯಾ 2' ಚಿತ್ರಕ್ಕೆ ಭಾರತ... NCC CADETS PARTICIPATED IN WEAPON DISP...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் புதிய விடுதி திறப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 28 Nov 2026, 03:15 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வெளியூரிலிருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களின் வசதிக்காக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.

அழகப்பா அரசு தொழில் நுட்பக் 
கல்லூரியில், ரூ3.57 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் தங்கும் விடுதி மற்றும் உணவு அருந்தும் கூடத்தை கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் 
டி.கே. பிரபு  இன்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
📲Get App