🔥 TRENDING SCoR Submits Proposal for Survey and D... Andhra Pradesh Becomes First Indian St... NRI Deposits Surge 58% in Gujarat, Ahm... खैरथल डाकघर में आधार सेवाएं सुविधाजनक... LeSol Group Announces New Manufacturin... Hardik and Alpesh Posts Ignite Identit...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 27 Nov 2026, 12:00 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி புது பேருந்து நிலையம் அருகில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட திமுக கழகம் சார்பில் பொது மக்களுக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
📲Get App