🔥 TRENDING रामपुर લીલિયા તાલુકાના વાઘણીયા ગામમાં બાયોકેમ... शिर्डी वाहतूक शाखेतील पोलिस हवालदाराला... PM Modi launches nationwide HPV vaccin... Punjab Govt Allocates ₹100 Crore for L... कांग्रेस के कसुम्बी ने रामदेवरा पंचायत...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் தாமதம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 27 Nov 2026, 11:35 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இங்கு ரத்தப் பரிசோதனைக்காக  இன்று அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவதி.

காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனையில்  இன்று காலை 8 மணிக்கு 
பணிக்கு வர வேண்டிய ரத்தப் பரிசோதனை ஆய்வக (Lab) அலுவலர்கள், காலை 9 மணியாகியும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
📲Get App