காரைக்குடி சேது பாஸ்கரா பள்ளி மாணவர்களின் செயல் விளக்கம்.
Watch on:
▶️ YouTube
இம் முகாமில் நவீன வேளாண்மையில், விவசாய இயந்திரங்களின் முக்கியத்துவம் அவற்றின் பயன்பாடு குறித்து மாணவர்கள் விளக்கினர்.
காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் நேற்று மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் விவசாயிகளிடம் நேரில் சென்று விவசாயத்தில் நவீன வேளாண்மையில் இயந்திரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து செயல் விளக்கம் நடத்தினர். இதில் இப்பகுதியில் உள்ள ஏராளனமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.