🔥 ट्रेंडिंग साकिना इटू ने नई सीमांकन को खारिज किया... GHMC ने EESL के साथ 1,720 करोड़ रुपये... टंडवा के बुकरू में रेलवे ब्रिज निर्माण... हैदराबाद में यशोदा अस्पतालों द्वारा रा... ध्रुव जुरेल ने 88 रनों के स्कोर के लिए... ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳ ಪೊಲೀಸರು ಅಭಿಷೇಕ್ ಬ್ಯಾನರ್ಜಿ...
29 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மின் ஆளுமை பயிற்சி.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 26 नव. 2026, 07:37 AM 👁 25
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப் பல்கலை கழகத்தின் அகத்தர உறுதி மையம் சாா்பில், நிா்வாக செம்மையில் இணைய மேம்பாடு என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற்றது

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கான மின் ஆளுமைப் பயிற்சி தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் அழகப்பா பல்கலை கழக துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின் ஆளுமை மாவட்ட மேலாளா் ஜி. சத்யபிரியா சிறப்புரையாற்றினாா். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. வேதிராஜன் வாழ்த்திப் பேசினாா்.
📲Get App