🔥 TRENDING Coach Predicts Sooryavanshi to Score 3... The Times of India Recommends Top Stoc... ENE Surpasses ₹42 Crore Worldwide in S... Prime Video Launches 'Ishaara – A Camp... Tamil Film 'Enemy of the Smuggler' Deb... TVF President Vijay Koshy Hints at ‘Pa...
25 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் பருப்பூரணி பகுதியில் திடீர் தீ விபத்து.

✍️ Reporter: M. Arumugam 🗓 25 Nov 2026, 10:45 AM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பருப்பூரணி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

காரைக்குடி பருப்புரணி  ஐயப்பன் கோவில் பகுதியில் நேற்று இரவு திடீரென ஒரு கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த காரைக்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீயணைப்பு துறை வரும் முன்னே பொதுமக்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெரும் சேதம் ஏதுமில்லை.
📲Get App