காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்.
தமிழக அரசு சார்பில் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
காரைக்குடி பகுதியில் இன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
மற்றும் அங்கன்வாடி மையங்களில்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொண்டு வந்து சொட்டு மருந்து கொடுத்து பயனடைந்தனர்.