🔥 TRENDING Bangalore Workers Embrace 'Cutting Cha... Jamieson's Unplayable Delivery Baffles... Harshvardhan Rane Posts 22‑Year‑Old Ph... गुरुग्राम के मेदांता अस्पताल में दुनिय... KL Rahul's 136 in New Zealand Test reg... ભુજ-ખાવડા હાઇવે પર ટ્રેલર-કાર વચ્ચે ભય...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதிய யூனியன் அலுவலக கட்டடத்தை விரைந்து திறக்க கோரிக்கை.

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Nov 2026, 07:43 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக் கட்டிடம் தமிழ்நாடு அரசு வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் 2025ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

காரைக்குடி சரகத்திற்குட்பட்ட சாக்கோட்டையில் மூன்றரை ஏக்கரில்
புதிய யூனியன் அலுவலக கட்டடம்
இரண்டு தளங்களுடன், கட்டப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டு நெருங்கியுள்ள நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
📲Get App