🔥 TRENDING CM Vijay and estranged wife Sangeetha... Patanjali Cow Ghee Sample Fails Food S... Tamil Nadu government surveys new loca... BJP’s Ashok Kataria Calls Rajasthan El... Police launch cordon-and-search operat... Cycle trolley priced at ₹20,000 bought...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை.

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Nov 2026, 10:28 AM 👁 26
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை சேர்ந்த ஏழு பேர் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டனர்.

காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும், தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று அமெரிக்க ஐ. டி. நிறுவனமான ஆர். சி. கே. டெக்ஸ் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் படித்து தேர்ச்சி பெற்ற ஏழு பேருக்கு ஆர்.சி. கே.டெக்ஸ் சி.இ.ஓ ராஜ்குமார் பணி நியமன ஆணையை வழங்கினார்.
📲Get App