காரைக்குடியில் வாக்காளர் திருத்தப் பட்டியல் முகாம்.
வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு முகாம்கள் நேற்றும், இன்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகின்றன..
காரைக்குடியில் இன்று நடைபெற்ற வாக்காளர் திருத்த பட்டியல் முகாமில் புதிதாகப் பெயர் சேர்க்க
வேண்டியவர்கள், பெயர் விடுபட்டவர்கள் மற்றும் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் கலந்து கொண்டு தங்கள் தகவல்களை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து பணிகளைச் சிறப்பாக செய்து முடித்தனர்.
வேண்டியவர்கள், பெயர் விடுபட்டவர்கள் மற்றும் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் கலந்து கொண்டு தங்கள் தகவல்களை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து பணிகளைச் சிறப்பாக செய்து முடித்தனர்.