ஏற்காடு சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலாப் பயணி உயிரிழப்பு.
यहाँ देखें:
📘 Facebook
சேலம் அருகே ஏற்காடு மலைப்பாதையில் காரில் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.