🔥 ट्रेंडिंग कांग्रेस ने वागेड़ा के पुनः शामिल होने... कार्तिक पूर्णिमा पर मरीमाता मंदिर में... गुजरात में निजी वाहनों के लिए टोल प्ला... गुजरात ने सरकारी स्कूलों के लिए मासिक... राजस्थान पंचायत चुनाव: ईवीएम खराबी से... ब्रिटिश कोलंबिया सरकार में पंजाबी नेता...
21 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 21 नव. 2026, 09:53 AM 👁 33
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அழகப்பா பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தரும், பள்ளி குழு தலைவருமான பேராசிரியர் ஜெ. ஜெயகாந்தன் விழாவை தொடக்கி வைத்தார்.

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவில் ஒன்றான பாரம்பரிய உணவு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து பார்வையாளர்களுக்கு பாரம்பரிய உணவு குறித்து விளக்கம் அளித்தனர்.
📲Get App