காரைக்குடி பகுதியில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல்.
கோழிகள் பறவை காய்ச்சலால் தொடர்ந்து இறந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி அருகே சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் ஆடு மாடு,கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர, பண்ணை மற்றும் தோட்டங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோழிகள் பறவை காய்ச்சலால் தொடர்ந்து இறந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.