🔥 TRENDING Madurai Bench Bars TN Govt From Openin... MP Police Constable Exam 2026 Commence... खैरथल में श्रीमद्भागवत सप्ताह ज्ञान यज... India’s 11 States and UTs Achieve Full... पूर्व मुख्यमंत्री दिग्विजय सिंह के सान... West Bengal Assembly Election Campaign...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியிலிருந்து சுவாமி மலைக்கு காவடிகள் புறப்பாடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Nov 2026, 07:50 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு நகரத்தார் சுவாமிமலை பாதயாத்திரை டிரஸ்ட் மூலம் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

காரைக்குடி நகரத்தார் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலைக்கு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை காவடிகளுடன் நகர்வலம் வந்து, காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காவடிகளை இறக்கி வைத்து வேல் பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், காவடிகள் சுவாமிமலைக்கு புறப்பட்டது. வரும் நவ.23ம் தேதி காலை, சுவாமி மலையில் காவடி செலுத்தி வழிபடுவர்.
📲Get App