காரைக்குடி மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓவியப் போட்டி.
இப்போட்டியில் சிறந்த ஓவியம் வரைந்த முதல் மூன்று தேர்ச்சியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
காரைக்குடி அழகப்பா கல்லூரி வளாகத்தில் உள்ள CSIR மத்திய
மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் " VIGILANCE AWARENESS WEEK - 2026" ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் காரைக்குடி பள்ளியில் படிக்கும் மாணவி அதிஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
அவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.