🔥 ट्रेंडिंग ਚਰਨਜੀਤ ਚੰਨੀ ਦੀ ਸਾਈਕਲ ਯਾਤਰਾ ''ਚ ਪਹੁੰਚੇ... आईएमडी ने कल 17 राज्यों में बारिश और त... 80% और्रिप्रदेश के लोग सेमीकंडक्टर फैब... साइक्लोन अक्वान: अधिकांश आंध्र प्रदेश... गुजरात के मुख्यमंत्री ने गारबडा जनजाती... GSEB 2027 परीक्षा आवेदन खुला: प्रमुख त...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு காரைக்குடியில் வரவேற்பு.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 19 नव. 2026, 07:57 PM 👁 62
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கல்வி அமைச்சரை கனிமவளத்துறை  அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்களின் தந்தையார் துரை.கருணாநிதி வரவேற்றார்.

காரைக்குடி அருகே தேவகோட்டையில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் காரைக்குடி வருகை தந்தபொழுது அவருக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கனிமவளத்துறை அமைச்சருமான டாக்டர் டி. கே. பிரபு அவர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
📲Get App