🔥 TRENDING कुंडा विधानसभा Crazy Taxi: World Tour Adds India as F... Crazy Taxi: World Tour Reveals India M... ଶୀତ ଅଧିବେଶନ: ଆସିବ ଅତିରିକ୍ତ ବଜେଟ, ସରକାର... IPL 2027 Auction: Dhoni’s Exit, Hardik... New Vande Bharat Express Links Bengalu...
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சங்கராபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கோரிக்கை.

✍️ Reporter: M. Arumugam 🗓 18 Nov 2026, 10:47 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி தொகுதியில் உள்ள சங்காரபுரம் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சங்கராபுரம் பகுதியில் தேவையான அளவு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பல இடங்களில் தெருக்களில் தான் தேங்கி கிடக்கிறது. சாலை, காலியிடங்கள், வீடுகளின் உள்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டை விளைவிக்கிறது. எனவே காரைக்குடி மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து சங்கராபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவபடுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App