காட்பாடி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
यहाँ देखें:
▶️ YouTube
வேலூர் மாவட்டம் காட்பாடி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணமாக நாளை மறுநாள் 19 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காட்பாடி, காந்திநகர், செங்குட்டை, கல்புதூர், காங்கேயநல்லூர், கழிஞ்சூர், வஞ்சூர், சேனூர், வண்டறந்தாங்கல், விருதம்பட்டு, கிறிஸ்டியான்பேட்டை, பள்ளிகுப்பம், வடுகன்குட்டை, எல்ஜி புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.