🔥 ट्रेंडिंग रेवाड़ी हाईवे पर ट्रक पलटने से चार परि... *ਸੈਂਟਰ ਰਸੂਲਪੁਰ ਦੇ ਅਧਿਆਪਕਾਂ ਨੂੰ ਸਵੈ-ਗਣਨ... स्थानीय घटना में 2‑4 बिंदु दर्ज चीन-पाकिस्तान सीमा पर भारतीय सेना ने त... एम्स दिल्ली ने गर्भावस्था के दौरान बच्... ECI ने सुप्रीम कोर्ट को आश्वस्त किया:...
15 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 15 नव. 2026, 08:43 AM 👁 25
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தவெக சிவகங்கை கிழக்கு மாவட்ட  மாணவரணி சார்பாக இவ்விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடியில் உள்ள விநாயகா தனியார் மஹாலில் நேற்று தவெக சிவகங்கை கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்  மாண்புமிகு இயற்கை வளத்துறை
 அமைச்சர் Dr. TK. பிரபு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதில் ஏராளமான தவெக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
📲Get App