🔥 ट्रेंडिंग મોદી 25 વર્ષની સેવા ઉજવીને 2001ની અપ્ર... Basudebpur kali puja छठ पूजा को लेकर चतरा में डीसी-एसपी ने... आबूराज की पहाड़ी से खाई में गिरी यात्रि... प्रधानमंत्री मोदी ने ले. जन. प्रकाश मण... पटना के ज्ञान भवन में 23.75 लाख नए लाभ...
12 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

முன்னாள் முதல்வர் பேட்டி

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 12 नव. 2026, 06:42 PM 👁 12
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

*முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி*

புதுச்சேரியில் காவல்துறை மோசமாக செயல்படுகிறது. இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக சக அமைச்சர்களே சதி செய்கிறார்கள். ரோந்து பணி செய்வதற்கு கூட காவல்துறையினர் லஞ்சம் கேட்கிறார்கள். காவல்துறை அமைச்சர் என்ன செய்கிறார். அமைச்சர் தூங்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. புதுவையில் நடைபெறும் கொலைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று துணை நிலை ஆளுநருக்கும்,முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பனிப்போர் நடக்கிறது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நடக்குமா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாங்கள் கொள்கைக்காக ஆளுநருடன் போராடினோம், ஆனால் இவர்கள் கொள்ளை அடிப்பதற்காக போராடுகிறார்கள்.
📲Get App